May 7, 2026 0 Comment 70 Views பொது அவசரகால நிலை நீடிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம், 07.05.2026 பாராளுமன்றத்தில் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன. SHARE உள்ளூர்