புறக்கோட்டை பகுதியில் களைகட்டும் தமிழ் சிங்கள புத்தாண்டு பொருள் கொள்வனவு
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் இருந்து பெருமளவான மக்கள் தலை நகர் கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு பொருட்களை கொள்வனவு செய்ய இன்று வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. ஏ.எஸ்.எம்.ஜாவித் 2026.04.11