
கொழும்பு: மலேசியா உயர் ஸ்தானகர் Badli Hisham Adam இனால் இப்தார் விருந்து ஹில்டன் ஹோட்டலில் மார்ச் 5 வியாழக்கிழமை நடைபெற்றது.
மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், துணை சபானாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் மற்றும் துணை அமைச்சர் முனீர் முலாபர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.










