தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் 26.02.2026 நண்பகல் 12 மணி முதல் மாலை 6.00 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளன.









