December 15, 2023 0 Comment 360 Views ஓய்வு பெறும் வைத்தியர்களின் வயதெல்லை நீடிப்பு பிர்தௌசியா அஷ்ரப்கொழும்பு அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SHARE உள்ளூர்