முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு ரமழான் கால விசேட விடுமுறை…!!
எஸ் ஜே புஹாது
2026 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ந் திகதி ஆரம்பமாக இருக்கும் முஸ்லிம்களின் புனித ரமழான் கால விசேட விடுமுறை பற்றிய சுற்றறிக்கையை பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது