முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை டிசம்பர் 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்தப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது

November 30, 2025
0 Comment
27 Views









