விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவியை பிணையில் விடுவிக்குமாறு 31.10.2025 கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நச்சுப் பொருட்கள் சட்டம் பிரிவு 54(1) இன் கீழ், சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க போதுமான திருப்திகரமான காரணங்களை முறைப்பாடு செய்த தரப்பினர் நீதிமன்றத்தில் முன்வைக்காத காரணத்தினால், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்










