October 28, 2025 0 Comment 63 Views தங்கத்தின் விலையில் மாற்றம் கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (28) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை ரூபாய் 298,000 ஆக என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்