எஸ்.எம்.ஜாவித் 2025.10.18
எதிர்வரும் திங்கற்கிழமை தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் நிலையத்திற்கு குறுந்தூர மற்றும் தூர இடங்களுக்கு செல்வதற்காக பெருந்திரலான மக்கள் வருகை தந்ததை காண முடிகின்றது.










