September 10, 2025 0 Comment 8 Views துப்பாக்கியுடன் இருவர் கைது கொள்ளுப்பிட்டியில் ரி56 துப்பாக்கியுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் மோட்டர் சைக்கிளில் செல்லும்போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். SHARE உள்ளூர்