August 22, 2025 0 Comment 32 Views முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.டி க்கு இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். SHARE உள்ளூர்