யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொக்குவில் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டதால் வடக்குப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

July 25, 2025
0 Comment
8 Views