July 21, 2025 0 Comment 171 Views அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார். அவர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமாகியுள்ளார். SHARE உள்ளூர்