அகில இலங்கை வை.எம்.எம்.ஏ மாவட்ட பணிப்பாளரும், சமூக சேவையாளருமான முஜாஹித் நிஸார் அவர்களின் முயற்சினால் முதலைப்பாளி ஜூம்மா பள்ளிவாசலுக்குற்பட்ட அப்துல்லாஹ் அல் சப்ரான் பள்ளிவாசலுக்கு வுழு செய்யும் வேலைத்திட்டம் YWMA – Sri Lanka ஒருங்கிணைப்பில் கனேடிய இலங்கை வாழ் முஸ்லிம் மகளிர் அமைப்பின் பூரண அனுசரணையுடன் மக்களின் பாவனைக்காக ஊர் ஜமாத்தினரின் 2025.05.20 கையளிக்கப்பட்டது.

May 21, 2025
0 Comment
135 Views