June 6, 2024 0 Comment 362 Views வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா வழங்க தீர்மானம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். SHARE உள்ளூர்