June 3, 2024 0 Comment 194 Views சீமெந்து மூடை விலை குறைப்பு ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்