March 1, 2024 0 Comment 246 Views எரிவாயு விலை குறித்து முக்கிய அறிவிப்பு [1:39 PM, 3/1/2024] Rasoooldeen Colombo: கொழும்பு விலை சூத்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார் SHARE வணிகம்