April 15, 2026 0 Comment 2 Views 3 தசாப்தங்களின் பின் லெபனானும், இஸ்ரேலும் பேச்சு மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, லெபனானும், இஸ்ரேலும் தங்களது முதலாவது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் 14.04.2026 வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்றுள்ளன. SHARE சர்வதேசம்