SJB யின் தேசிய பட்டியல் MP டயானா கமகேவுக்கு எதிராக, அவருடைய MP பதவியை பறிக்குமாறு SJB தொடர்ந்த வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு வெளியானது.
குறித்த தீர்ப்பின் மூலம் டயான கமகே இனிமேல் MP யாக தொடர முடியாது.
டயானாவின் MP பதவிக்கு SJB சார்பில் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படுவதாக SJB தரப்பிலிருந்து நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.