ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதவிப் போக்குவரத்துக் கண்காணிப்பாளரின் அதிகாரத்தின் கீழ் இந்தப் பிரச்சினையை விவாதிக்க அவர் மறுத்துவிட்டார் என அதன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார்