இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (24) பல வர்த்தக வங்கிகளில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் அதிகரித்துள்ளன.
Seylan Bank
கொள்வனவு – ரூ.325.65
விற்பனை – ரூ.334.90
NDB Bank
கொள்வனவு விகிதம் ரூ.324.25 இலிருந்து ரூ.325.25 ஆகவும்,
விற்பனை விகிதம் ரூ.333.25 இலிருந்து ரூ.334.25 ஆகவும் அதிகரித்துள்ளது.
People’s Bank
கொள்வனவு விகிதம் ரூ.324.70 இலிருந்து ரூ.325.93 ஆகவும்,
விற்பனை விகிதம் ரூ.332.75 இலிருந்து ரூ.334.01 ஆகவும் அதிகரித்துள்ளது.
Commercial Bank
கொள்வனவு விகிதம் ரூ.323.10 இலிருந்து ரூ.323.60 ஆகவும்,
விற்பனை விகிதம் ரூ.333.00 இலிருந்து ரூ.333.50 ஆகவும் அதிகரித்துள்ளது.
Sampath Bank
கொள்வனவு விகிதம் ரூ.325.00 இலிருந்து ரூ.327.00 ஆகவும்,
விற்பனை விகிதம் ரூ.333.00 இலிருந்து ரூ.335.00 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று குறிப்பிடப்பட்ட வங்கிகளில் Sampath Bankஇல் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.335 ஆக பதிவாகியுள்ளது.








