யெமனின் ஷப்வா ஆளுநரகத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றைக் குறிவைத்து ஹூதிப் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
யெமன் இராணுவப் பேச்சாளரின் கூற்றுப்படி, ஷப்வா பகுதியில் ஹூதிப் படையினர் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.






