யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் 01.06.2026 முதல் காலம் மாற்றம் செய்யப்படவுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற இடங்களுக்காக இடம்பெறும் பயணிகள் படகு சேவை க்கான நேர அட்டவணையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நேர அட்டவணையை கீழே பார்வையிட முடியும்,









