February 1, 2024 0 Comment 260 Views மதுபான சாலைகளுக்கு பூட்டு கொழும்பு எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. SHARE உள்ளூர்