உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 2% க்கும் அதிகமான அதிகரிப்பை 01.06.2026 பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 2.37 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 89.73 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் 2.16 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 93.28 டொலராக பதிவாகியுள்ளது.








