சுற்றுலா பயணத்திற்காக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அதன் சக்கரம் ஒன்று கழன்று விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது.