Ceypetco நிறுவனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் விலையை குறைத்துள்ளது.
பெட்ரோல் 95: ரூ.20 குறைப்பு – ஒரு லீற்றர் ரூ.475
பெட்ரோல் 92: ரூ.15 குறைப்பு – ஒரு லீற்றர் ரூ.399
எனினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் இல்லை என Ceypetco தெரிவித்துள்ளது.









