அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று (02) சில வர்த்தக வங்கிகளில் செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், அமெரிக்க டொலரின் விற்பனை விலை பெரும்பாலான வங்கிகளில் ரூ.332 என்ற மட்டத்தில் நிலையாக உள்ளது.Seylan Bankஇல் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.323.65 ஆகவும், விற்பனை விலை ரூ.332.90 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
NDB Bankஇல் கொள்வனவு விலை ரூ.323.30 இலிருந்து ரூ.323.40 ஆகவும், விற்பனை விலை ரூ.332.30 இலிருந்து ரூ.332.40 ஆகவும் அதிகரித்துள்ளது.
People’s Bankஇல் கொள்வனவு விலை ரூ.323.96 இலிருந்து ரூ.324.11 ஆகவும், விற்பனை விலை ரூ.331.99 இலிருந்து ரூ.332.14 ஆகவும் அதிகரித்துள்ளது.
Commercial Bankஇல் கொள்வனவு விலை ரூ.322.11 ஆகவும், விற்பனை விலை ரூ.332.00 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.
Sampath Bankஇல் கொள்வனவு விலை ரூ.324.00 ஆகவும், விற்பனை விலை ரூ.332.00 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.









