இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் ஆணைக்குழுவில் 22.09.2024 மாலை இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.