வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அபு அல்-சுஹூர் இராணுவ விமான நிலையம் மீது நான்கு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் அறியத்தருகிறோம்.









