கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கு அமெரிக்கா தலைமையிலான இராணுவப் பயிற்சிகளே “முக்கிய காரணம்” என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், “கிடைக்கக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவோம்” என அவர் எச்சரித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ்








