September 12, 2026 0 Comment 4 Views கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்! இன்று (12) சனிக்கிழமை மாலை 5.20 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். SHARE உள்ளூர்