June 3, 2026 0 Comment 87 Views ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கவிருந்த 30.5 மில்லியன் ரூபா கொள்ளை! ஹொரணையில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சுமார் 30.5 மில்லியன் ரூபா பணப் பையை நபரொருவர் கொள்ளையடித்துத் தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஹொரணை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். SHARE உள்ளூர்