August 26, 2025 0 Comment 189 Views உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 26.08.2025 செவ்வாய்க்கிழமை மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்