இலங்கையில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி இன்றும் (25) மேலும் உயர்வடைந்துள்ளது. திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை குறைந்துள்ளது.
செலான் வங்கி
- கொள்வனவு: ரூ.324.75 – மாற்றமில்லை
- விற்பனை: ரூ.334.00 – மாற்றமில்லை
NDB வங்கி
- கொள்வனவு: ரூ.324.00 – ரூ.0.50 குறைவு
- விற்பனை: ரூ.333.00 – ரூ.0.50 குறைவு
மக்கள் வங்கி
- கொள்வனவு: ரூ.324.45 – ரூ.0.59 குறைவு
- விற்பனை: ரூ.332.50 – ரூ.0.60 குறைவு
கொமர்ஷல் வங்கி
- கொள்வனவு: ரூ.322.60 – ரூ.0.50 குறைவு
- விற்பனை: ரூ.332.50 – ரூ.0.50 குறைவு
சம்பத் வங்கி
- கொள்வனவு: ரூ.324.50 – ரூ.0.50 குறைவு
- விற்பனை: ரூ.332.50 – ரூ.0.50 குறைவு









