October 5, 2026 0 Comment 31 Views இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு! இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE விளையாட்டு