October 8, 2026 0 Comment 3 Views இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) அறியப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. SHARE விளையாட்டு