இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (20) மேலும் உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.327.41 இலிருந்து ரூ.326.05 ஆகக் குறைந்துள்ளது.
அதேவேளை, விற்பனை விலையும் ரூ.336.40 இலிருந்து ரூ.335.01 ஆகக் குறைந்துள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளின் பல நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.









