April 19, 2025 0 Comment 65 Views வெல்லவாய – பெரகல பிரதான வீதியின் நிகபொத பகுதியில் மண்சரிவு வெல்லவாய – பெரகல பிரதான வீதியின் நிகபொத பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். SHARE உள்ளூர்