January 30, 2025 0 Comment 17 Views பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே 30.01.2025 குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். SHARE உள்ளூர்