நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் 17.02.2025 மற்றும் 18.02.2025 சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
பதவி உயர்வு முறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக நீர்ப்பாசனத் துறை உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.