ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.01.13
தைப்பொங்களை முன்னிட்டு இந்துசமய மக்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை கொல்வனவு செய்வதற்கு தலை நகர் கொழும்பு புறக்கோட்டை ஐந்து லாம்புச் சந்திப் பகுதிக்கு 13.01.2025 வருகை தந்து பொருட்களை கொல்வனவு செய்ததைக் காண முடிந்தது.
குறிப்பாக உணவு வகைகள், வீடுகளை அலங்கரிப்பதற்கான அலங்காரப் பொருட்கள், பூஜைகளுக்குத் தேவையான பொருட்கள், பொங்கள் செய்வதற்காகன மண்பானைகள், அலுமினியப் பானைகள், விறகுகள், பழங்கள், உள்ளிட்ட பல பொருட்களை கொல்வனவு செய்தனர்.
இது தொடர்பாக பொருட்களைக் கொல்வனவு செய்ய வந்தவர்கள் பொருட்களின் விலைகள் தொடர்பாக தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.



