அரபுக்கல்லூரிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
அரபுக்கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, பரீட்டை திணைக்களத்தினூடாக பொதுப்பரீட்டை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.
உலமாக்களுக்கான பயிற்சி நிலையம் அமைக்கப்படவேண்டும்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை உரிய முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும்.