கல் ஓயா நதி கரை உடைந்து விடும் அபாயம் இருப்பதால், கல் ஓயாவில் உள்ள சுடுவெல்ல கிராமத்தில் இருந்து நூறு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்

January 15, 2025
0 Comment
364 Views