ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள ரமழான் வசந்தம் கவியரங்கு 29 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு கொழும்பு, தெட்டத் வீதி, இல. 77 ல் அமைந்துள்ள பணிமனையில் நடைபெறும்.
மர்ஹூம் மறைதாசன் யூ. எம்.தாஸீன் நத்வி அரங்கில் நடைபெறும் கவியரங்கினை தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமைத் தாங்குகிறார். கவிஞர்கள் அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி), அஷ்ஷெய்க் இஸ்மத் அலி (நளீமி), புத்தளம் மரிக்கார், என். நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவிதை பாடுகின்றனர்.
February 28, 2024
0 Comment
87 Views