November 10, 2026 0 Comment 28 Views தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது! தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். SHARE இலங்கை, கைது