![]() |
இலங்கை சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது வருவாய் இலக்கை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (13) இந்த ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட 2,207 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை அடைந்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் மொத்தமாக 2,208 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.









