சவூதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நஜ்ரான் நகரில் எறிபொருள் ஒன்று தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் மூன்று வீடுகளும் மூன்று வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







