ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32ஆவது உயர்பீடத்துக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் இறுதிக்கட்ட கட்டாய உயர்பீடக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைய, 2026 செப்டெம்பர் 16ஆம் திகதி காத்தான்குடியில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
இதன்போது, அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் தக்பீர் முழக்கத்துடன் அங்கீகரிக்கப்பட்டனர்.
அதன்படி, உயர்பீடத்தின் நிர்வாகிகள் வருமாறு:
1. ரவூப் ஹக்கீம், எம்.பி. – தலைவர்
2. டாக்டர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.பி. – தவிசாளர்
3. எம்.எஸ்.எம். அஸ்லம் – சிரேஷ்ட பிரதித் தலைவர்
4. எம்.ஐ.எம். மன்சூர் – பிரதித் தலைவர்
5. எஸ்.எம்.ஏ. கஃபூர் – பிரதித் தலைவர்
6. யூ.டி.எம். அன்வர் – பிரதித் தலைவர்
7. எம்.எஸ்.ஏ. வாசித் – பிரதித் தலைவர்
8. பைசல் காசிம் – பிரதித் தலைவர்
9. எம்.எஸ். தௌஃபீக் – பிரதித் தலைவர்
10. நிஸாம் காரியப்பர், PC, MP – செயலாளர்
11. எம்.எஸ். உதுமா லெப்பை, எம்.பி. – தேசிய அமைப்பாளர்
12. அப்துல் ரஹ்மான் மன்சூர் – பொருளாளர்
13. மன்சூர் ஏ. காதர் – பிரதிச் செயலாளர்
14. எம்.எஸ். நலீம் – தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர்
15. அஷ்-ஷெய்க் ஏ.எல்.எம். கலீல் – மஜ்லிஸ் ஏ ஷூரா தலைவர்
16. ஹுனைஸ் பாரூக் – அரசியலமைப்பு விவகாரங்களுக்கான பணிப்பாளர்
17. எஸ்.எச்.எம். நியாஸ் – இணைந்த அமைப்புகளுக்கான பணிப்பாளர்
18. ரிஸ்வி ஜவஹர்ஷா – பிரதித் தவிசாளர்
19. ஏ.எல். தவம் – தேசிய பிரசாரச் செயலாளர்
20. கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் – சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர்
21. சகோதரர் ஷப்ராஸ் முஹம்மத் – பிரதித் தேசிய அமைப்பாளர்
22. கலாநிதி முபிஸால் அபூபக்கர் – அரசியல் மற்றும் சமய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்
23. முஹம்மத் பெரோஸ் – இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்
24. தீன் நூர் நாகூர் கனி – மகளிர் காங்கிரஸ் பிரதிநிதி
25. அர்ஷாத் நிஸாம்தீன் – பிரதிநிதிகள் மாநாட்டுச் செயலாளர்
26. யூ.எம். வாஹித் – மஜ்லிஸ் ஏ ஷூரா செயலாளர்
27. ரிபான், LLB – அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர்
28. கே.எம். அமீனுல்லாஹ் – சுகாதார மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பணிப்பாளர்
29. ஜே.எம். லஹீர் – சட்ட உதவிப் பணிப்பாளர்
30. எஸ்.எம்.எம். முஷர்ரப் – தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்
31. ரனீஸ் – அரசியல் விவகாரங்களுக்கான பணிப்பாளர்
32. மௌலவி மும்தாஸ் – பிரதிப் பொருளாளர்







